Header Ads

test

கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

 நாட்டில் நேற்று (31) மேலும் 17 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பெண்களும் 11 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments