Header Ads

test

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 16 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் இதுவரை , கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,328 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 19 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 04 பேரும் அடங்குவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   


No comments