நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொவிட் மரணங்கள்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment