எரிபொருள் விலை தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.
நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு விநியோகிக்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய சூழலில் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளுக்கான நடவடிக்கைகளை அமைச்சர் உதய கம்மன்பில தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment