Header Ads

test

கொழும்பில் அதிநவீன பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு.

 இலங்கையில் முதற் தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய கல்யாணி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையில் கொழும்பு நகர முடிவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்ட பாதை வரை ஆறு தடவழிகளை கொண்ட இந்த பாலம் அங்கிருந்து ஒருகொட வரையும், இங்குருகடைசந்தி வரையும், துறைமுக நுழைவு பாதை வரையும் நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  




No comments