17 அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்.
17 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் - பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பால்மா, கோழி இறைச்சி, மா உள்ளிட்ட 17 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை சில்லறை விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
நேற்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல், குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்கியுள்ளது.
Post a Comment