Header Ads

test

நீர்த்தாங்கியில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரி.

 கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்த்தாங்கியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டெம்பர் 8ஆம் திகதியன்று காணாமல்போன பொலிஸ் அதிகாரியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments