Header Ads

test

நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் - வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்.

 இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

மேலும் இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments