Header Ads

test

அரச இலட்சினையை தவறாக பயன்படுத்திய நபர் முல்லைத்தீவில் அதிரடிக் கைது.

 அரச இலச்சினையை தவறாக பயன்படுத்தி போலி வாகன இலக்குத்தகடு அச்சிட்டு மோசடி செய்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாரக அடிக்கப்பட்ட இலச்சினைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வாகன இலக்குத்தகடுகள் என்பன சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments