Header Ads

test

எதிர் வரும் திங்கட்கிழமை ஆசிரியர்கள் எடுக்கவுள்ள முக்கிய முடிவு.

 நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்குச் சமூகமளித்தாலும் பிற்பகலில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


No comments