இலங்கைப் பெண் யொஹானிக்கு அடித்த ராஜயோகம்.
அண்மைய நாட்களில் அதிரடியாக பிரபல்யம் அடைந்துள்ள இலங்கைப்பெண் யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு தொடர்பில் பிரமிக்கவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
யொஹானி டி சில்வாவுக்கு அண்மையில் BMW ரக கார் ஒன்றும் பரிசாகக் கிடைத்திருக்கின்றது. யூடியூப் தளத்தில் அவர் வெளியிட்ட பாடல் மில்லியன் கணக்கான இரசிகர்களை கவர்ந்திழுக்க, தற்போதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் அவருக்குக் கிடைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதுமட்டுமல்லாது அண்மையில் இந்தியாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவருக்கு பல மில்லியன் கணக்கிலான பரிசுகள் கிடைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மிக விரைவில் யொஹானி டி சில்வா டுபாயில் இடம்பெறவுள்ள நிகழ்விலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment