நாட்டில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மேல், வடக்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணங்களில் கண்டி,நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 74 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் வடமத்திய,கிழக்கு,ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மலை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment