Header Ads

test

வெளியானது நேற்றைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை.

 நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,267 ஆக அதிகரித்துள்ளது.

No comments