மரக்கிளை முறிந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி.
மினுவங்கொடயில் இருந்து 18ம் கட்டை நோக்கி பயணித்து பொலிஸ் உத்தியோகத்தரின் வாகனத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்கா பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment