நாடு முழுவதும் இரு நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற விமல் அணி தலைமையிலான பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமை குறித்த அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
Post a Comment