Header Ads

test

மாயமாகிய பிரதமர் வீட்டு செல்லப்பிராணி - மீட்டுத்தருபவர்களுக்கு விசேட பரிசு வழங்குவதாக ரோஹித்த தெரிவிப்பு.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்க ரோஹிதேத தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின் விலை 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments