Header Ads

test

நாட்டில் உயிரிழந்தவர்களின் உடல் தகனத்திற்கான கட்டணம் உயர்வு.

  நாட்டில் தற்போது எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் நிலையங்களும் அதற்கான கட்டணத்தை உயர்த்தகியுள்ளன.

தற்போது வரையில் 8000 ரூபாவாக இருந்த கட்டணம் இனிவரும் காலங்களில் 10000 ரூபாவாக பிரதேச சபை மற்றும் நகர சபையால் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வேறு சில பிரேதேசங்களில் 9000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 11000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments