பாடசாலைகள் ஆரம்பமாகும் இறுதித் திகதி அறிவிப்பு.
மாகாண சபைகளுக்கு கீழ் உள்ள 200ற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட முன்பள்ளி பாடசாலைகள் வருகின்ற 21ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தீர்மானம் மாகாண ஆளுநர்களினால் எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 21 திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment