எரிபொருள் விலை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி பெற்றோல் விலையை 20 ரூபாவினாலும், டீசல் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்குமென தாம் நம்புவதாக நிறுவன பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே நாட்டில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ள நிலையில் மக்கள் பெரும் நெக்கடியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment