Header Ads

test

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருளின் விலை.

 லங்கா IOC நிறுவனம் இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments