Header Ads

test

அனுராதபுரத்தில் புத்தர் சிலைக்கு வந்த சோதனை.

 அனுராதபுரத்தில் புத்தர் சிலையொன்றை 60 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம், நுவரவாலிக்கு அருகே புதையல் தோண்டிய போது சிக்கிய 22 கிலோகிராம் புத்தர் சிலையே சிலர் விற்க முயன்றுள்ளனர்.

இக்கைது சம்பவத்தில் மஹிந்தலை, கஹட்டகஸ்திகலிய பிரதேசங்களச் சேர்ந்த மூன்று பேரே கைதுதாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாகவே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். 


No comments