வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்.
வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவன் தியாகராஜா தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும், மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ஜீவன் தியாகராஜா தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்தபின் வடமாகாணத்தின் ஆளுநராகப் பதவி ஏற்பார் என தெரியவருகின்றது.
Post a Comment