Header Ads

test

இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சாத்தியம்.

 இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலை கொண்டுள்ளதால் இன்று நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேக மூட்டமான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


No comments