கொவிட் வைரஸினைத் தொடர்ந்து நாட்டில் உருவாகும் இன்னுமொரு பேராபத்து.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் தற்போது டெங்கு பரவலுக்கான சூழலும் உருவாகிவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
மேலும் டெங்கு உருவாகுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment