மட்டக்களப்பில் தமிழர் நிலத்தை அபரிக்க வந்தவர்களை விரட்டியடித்த பொது மக்கள்.
மட்டக்களப்பு வந்தாறு மூலை உப்போடை வீதியில் வேரத்தடி எனும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என தமிழர் பகுதி காணிகளை அபகரிக்க நினைத்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணிகளை கையகப்படுத்தி கல் நாட்டுவதற்கு வருகைதந்த திணைக்களத்தினரை பிரதேச வாசிகள் எதிப்பு தெரிவித்து திருப்பியனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment