வடக்கின் புதிய ஆளுநர் சம்மந்தனை நேரில் சந்தித்து பேச்சு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்துக் கலந்துரையாடினார்.
கூட்டமைப்பின் தலைவர் இ.ரா. சம்பந்தன் அவர்களை இன்று (19) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துத் கலந்துரையாடிள்ளார்.
இந்த காலந்துரையாடலில் போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரியவருகின்றது.
Post a Comment