Header Ads

test

இம் மாத இறுதியில் முன்பள்ளி சிறுவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த மாத இறுதியில் மேற்படி பாடசாலைகளை மீளத்தொடங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments