Header Ads

test

பூண்டு வெங்காயம் உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும்.?

 பொதுவாக பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவுப் பொருளாக கருதப்படுகின்றது. இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக்கு சுவை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

 பூண்டும் , வெங்காயமும் பல வகையான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதை தினசரி பயன்பாட்டிற்கு உட்கொள்வது நல்லதல்ல.

இதனை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தை தான் விளைவிக்கும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

  • பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

  • சிலருக்கு அதிக பூண்டு அல்லது வெங்காயம் ஒவ்வாமையை உண்டாக்கும். அதன் அறிகுறியாக நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு அசௌகரியம், குடல் எரிச்சல், வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.  

  • பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம்.  இதில் இருக்கும் sulphone hydroxyl ion என்னும் மூலக்கூறானது மூளை நரம்புகளுக்கு நஞ்சு விளைவிக்கக்கூடியது. இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும்.

  • இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், பாலியல் ஆசை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் அதிகமாகும்.

No comments