கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி.
கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி 185ஆம் கட்டைப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment