Header Ads

test

இலங்கை கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக இங்கைத் தமிழர் நியமனம்.

 இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் (Dr Suren Raghavan) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம்(21) பிற்பகல் பாராளுமன்றத்தில் இது தொடர்பான தெரிவு இடம்பெற்றதுள்ளது.

இதன்போதே இலங்கை - கனடா நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.


No comments