Header Ads

test

எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

 நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ் உத்தரவினை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார்.


No comments