Header Ads

test

நேற்றைய தினம் கொவிட் தொற்றால் இறந்தவர்களின் விபரம்.

 நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 12 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,377ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார  சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments