மூன்று வயது சிறுவனை பயன்படுத்தி தாயார் செய்த மோசமான செயல்.
வேவல்தெணிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களுள் சிறுவனின் தாயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்படும் போது சிறுவனின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06 கிராம் போதை மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment