Header Ads

test

இலங்கையில் ஒரே சூலில் 6 குழந்தைகளை பெற்ற தாய்.

 இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயது தாய் ஒருவரே  கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் 6 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.

இப் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியர்கள் தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   


No comments