மின்னல் தாக்கி 06 பிள்ளைகளின் தந்தை பலி.
திருக்கோவில் சாகாமம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவத்தில் சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது மகனின் வயலில் வரம்பு கட்டி கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Post a Comment