Header Ads

test

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்.

யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சேவையின் அவசர தன்மையை கருதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை, 021-2225681 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்க்கொள்வதன் ஊடாக முன்பதிவின் பிரகாரம் சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments