Header Ads

test

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்.

 மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை செலுத்தும்படி இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க வெளியிட்டுள்ளார்.

மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால் மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக செலுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments