இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம்.
இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளது.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்கள் இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுரீதியிலான பேச்சுவார்த்தை, பயிற்சி முகாம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய விடயங்களுக்காக குறித்த குழு இலங்கை வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment