பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.
அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனை உறுதியாகக் கூற முடியாது எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீள திறக்கும்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய வகுப்புக்கள் தொடர்பில் தற்போது விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறைந்தளவு மாணவர்கள் உள்ள பாடசாலைகளையே ஆரம்பத்தில் திறப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம் எனவும் கல்வியமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல். எம். டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
Post a Comment