இலங்கையில் மேலும் 118 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11817ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நீண்ட நாட்களின் பின்பு சடுதியாக கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment