மன்னாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பப்பாசிக் காய்கள்.
மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்ட பப்பாசிகள் இரண்டில் விசித்திரமான முறையில் காய்கள் காணப்படுகின்றமை பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வசித்துவரும் எஸ்.அல்போன்ஸ் பீரிஸ் என்பரின் வீட்டு தோட்டத்திலேயே இந்த விசித்திர பப்பாசி உள்ளது.
அவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பப்பாசி மரத்தின் இலைத் தண்டில் பூ உருவாகி, அதில் சிறிய காய்கள் உருவாகிள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அங்குள்ள பிறிதொரு மரத்தில் விளைந்த காயொன்று, 5 விரல்களின் உருவத்தில் காணப்படுகிறது.
Post a Comment