Header Ads

test

முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திக ஜயசிங்கவிற்கு கொவிட் தொற்று.

முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திக ஜயசிங்கவிற்கு கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது.

சுசந்திகா மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது கோவிட் தொற்று உறுதியாகியிருந்தமை தெரியவந்துள்ளது. 

2000மாம்  ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருந்தார்.


No comments