யாழில் உடற்பயிற்ச்சிக்கு சென்றவர் திடீர் மாயம்
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தொிவித்துள்ளனர்.
சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் நேற்று காலை உடற்பயிற்சிக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் காணாமற்போகும் போது இவர் டி-சேர்ட் மற்றும் கிரே கலர் சோட்ஸ் அணிந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment