Header Ads

test

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யாழ் இளைஞனின் மரணம்.

 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு  அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மல்லாகம் பகுதியில் மோதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிலையம் வருகை தந்த பின்னர்,  வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


No comments