Header Ads

test

உலகையே வியப்பில் ஆழ்த்திய வடகொரியா நிகழ்த்திய புதிய சாதனை.

 ரயிலில் இருந்து ஏவும் புதிய வகை ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் ஒரு மலைப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ரயிலின் கூரையில் இருந்து ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்ததாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து வட கொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments