Header Ads

test

அரச உத்தியோகத்தரின் சம்பளத்தில் கை வைக்க அரசாங்கம் ஆலோசனை.

 நாட்டில் கோவிட் செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விசேட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவோரிடம் இருந்து 5 சதவீதத்தை அரசாங்கத்திற்கு அர்ப்பணிக்க வைப்பதே அவர் முன்வைத்துள்ள யோசனை என கூறப்படுகின்றது.

அத்துடன் இதனை வரியாக விதிக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments