Header Ads

test

கொவிட் தொற்றினால் மேலும் ஒரு வைத்தியர் மரணம்.

 குருநாகல் மாகாண பொது மருத்துவமனையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று (18) காலமானார்.

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த 57 வயதான வைத்தியர் சுதத் பண்டார, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார், எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


No comments