Header Ads

test

யாழ் சிறைச்சாலையில் உருவாகும் கொரோனா கொத்தணி.

 யாழ்ப்பாணம் சிறச்சாலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகியுள்ளது என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலையினைச் சேர்ந்த 34 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments