Header Ads

test

வெலிகடைச் சிறைக் கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்.

 வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துமாறு கோரி 10 மரண தண்டனை கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments