புலம்பெயர் தமிழர்களுக்கு கோட்டபாய விடுத்துள்ள அழைப்பு.
புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை (Antonio Guterres) சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment